tamilni 26 scaled
சினிமாபொழுதுபோக்கு

தளபதி சொன்ன முக்கிய விஷயம் ….. உண்மையை உடைத்த நடிகர்

Share

தளபதி சொன்ன முக்கிய விஷயம் ….. உண்மையை உடைத்த நடிகர்

இந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் யுவன். இவரை யுவன் என்று சொல்லி தெரிந்தவர்களை விட இவரை சாட்டை திரைப்பட அன்பழகன் என்று அறிந்தவர்களே அதிகம் என்று சொல்லும் அளவுக்கு சாட்டை திரைப்படம் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகினார் .

நடிகர் யுவன் ஒரு பேட்டி ஒன்றில் உரையாடும் போது நடிகர் விஜய்யின் வீட்டுக்கு பின் வீடு தான் என்னுடைய வீடு என்றும் விஜய் அரசியல் வந்தது பற்றி தன்னுடைய கருத்தையும் கூறியுள்ளார் . வாங்க பார்க்கலாம் ,

“தளபதி விஜய்யின் வீட்டிற்கு பின்பதாக தான் என்னுடைய வீடு இருந்தாலும் நான் அவரோடு போய் கதைப்பது குறைவு , அதனால எனக்கு அவரோடு தனிப்பட்ட ரீதியாக கதைக்க வேண்டும் என்று ரொம்ப ஆசை . அதே போல் எனக்கு அவரோட அரை மணித்தியாலம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது .

விஜய் சார் அவரோட ஆபீஸ்ல இருந்தார் . நான் மெதுவாக கதவை திறந்தேன் . ஹாய் வாங்க என்று சொன்னார் . ஒரு அரைமணி நேரம் கதைத்தேன் . சாட்டை படம் பண்ணினேன் என்று நான் சொன்னன் நல்லா பண்ணுங்க நல்ல கதைகளை தெரிவு செய்து நடிங்க அப்பிடி எனக்கு கொஞ்சம் அட்வைஸ் தந்தார்.

நான் ஒரு தளபதி வெறியன் ,நானும் விஜய்சார்ரும் நிற்கிற மாதிரி ஒரு பிரேம் பெரிசா என்னுடைய ரூம்ல கொழுவி வைத்து இருக்கிறேன் . அவரோட வீட்டை போய் அவரோட தனியா கதைத்தது எனக்கு மறக்க முடியாத ஒரு விஷயம்”.என்று மிகவும் மகிழ்ச்சியாக பேட்டியில் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...