8 4
சினிமாபொழுதுபோக்கு

துபாயில் நடிகர் மாதவன் வாங்கியுள்ள சொகுசு கப்பல்… விலை இத்தனை கோடியா?

Share

துபாயில் நடிகர் மாதவன் வாங்கியுள்ள சொகுசு கப்பல்… விலை இத்தனை கோடியா?

நியூ இயர் 2025 கோலாகலமாக தொடங்கிவிட்டது. மக்கள் அனைவரும் கொண்டாட பிரபலங்களின் நியூஇயர் கொண்டாட்ட புகைப்படங்களும் நிறைய வெளியாகி இருந்தது.

அதில் சில பிரபலங்களின் புகைப்படங்கள் செம வைரல் ஆனது, அதில் ஒன்று தான் நயன்தாரா மற்றும் மாதவன் குடும்பத்தினரின் புகைப்படம்.

ஆம் நயன்தாரா மற்றும் மாதவன் இருவரும் துபாயில் நியூஇயரை ஒன்றாக கொண்டாடியுள்ளனர்.

படகில் நயன்தாரா அவரது கணவர் மற்றும் மாதவன் அவரது மனைவி என 4 பேர் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் செம வைரலானது.

நடிகர் மாதவன் துபாயில் ஒரு வீடு வாங்கியிருந்த நிலையில் தனது எழுத்துப்பணிகளுக்கும் ஓய்வு எடுக்கவும் அவர் ஒரு படகை வாங்கியுள்ளாராம்.

40 அடி நீளம் கொண்ட இந்த சொகுசு படகின் விலை ரூ. 14 கோடி என கூறப்படுகிறது. தற்போது மாதவன் மற்றும் நயன்தாரா இருவரும் டெஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...