6 30
சினிமாபொழுதுபோக்கு

மதகஜராஜா படம் முதல் நாள் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Share

மதகஜராஜா படம் முதல் நாள் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

கடந்த ஆண்டு தமிழ் சினிமாவின் முதல் ப்ளாக் பஸ்டர் திரைப்படமாக அரண்மனை 4 அமைந்தது. அதை தொடர்ந்து இந்த ஆண்டும் முதல் வெற்றியை சுந்தர் சி தான் கொடுக்கப்போகிறார் என பேசப்பட்டு வருகிறது.

13 வருடங்கள் கிடப்பில் இருந்த மதகஜராஜா திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளிவந்தது. இயக்குநர் சுந்தர் சி – விஷால் – சந்தானம் கூட்டணியில் உருவான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சில மைனஸ் பாயிண்ட் படத்தில் இருந்தாலும் கூட, நகைச்சுவை வேற லெவல் என அனைவரும் படத்தை பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில், முதல் நாள் இப்படம் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, மதகஜராஜா திரைப்படம் உலகளவில் முதல் நாள் ரூ. 3 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள நல்ல ஓப்பனிங் ஆக பார்க்கப்படுகிறது. கண்டிப்பாக இனி வரும் நாட்களிலும் வசூலில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...

22 14
பொழுதுபோக்குசினிமா

மும்பையிலுள்ள இரண்டு சொகுசு வீடுகளை விற்பனை செய்தார் நடிகர் பிரபுதேவா: ரூ. 14.80 கோடிக்கு ஒப்பந்தம்!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா, தற்போது தென்னிந்திய மற்றும் பாலிவுட்...

21 15
சினிமாபொழுதுபோக்கு

சினிமா நடிகைகள் குறித்து அரசியல்வாதிகளின் அவதூறு பேச்சு: நடிகை குஷ்பு கடும் கண்டனம்!

அண்மைக் காலமாக அரசியல் மேடைகளில் பெண் திரைக்கலைஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அரசியல் தலைவர்கள் கொச்சையாகப் பேசி...