5 50
சினிமாபொழுதுபோக்கு

11 நாட்களில் மதகஜராஜா திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Share

11 நாட்களில் மதகஜராஜா திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் 13 ஆண்டுகளுக்கு முன் உருவான திரைப்படம் மதகஜராஜா.

இப்படம் பல பிரச்சனைகளுக்கு பின் 13 ஆண்டுகள் கழித்து வெளிவந்தாலும், திரையரங்கில் மக்களால் கொண்டாடப்பட்டுள்ளது. இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஷாலுடன் இணைந்து சந்தானம், வரலக்ஷ்மி சரத்குமார், அஞ்சலி ஆகியோர் நடித்திருந்தனர்.

நகைச்சுவை கலந்த ஆக்ஷன் கதைக்களத்தில் இப்படத்தை இயக்கியிருந்தார் சுந்தர் சி. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த இப்படம் வசூலில் பட்டையை கிளப்பியது. 2024ஆம் ஆண்டின் முதல் ப்ளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமாகவும் தமிழ் சினிமாவிற்கு அமைந்துள்ளது.

இந்த நிலையில், 11 நாட்களை கடந்துள்ள மதகஜராஜா திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 11 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 47.5 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் தயாரிப்பாளருக்கு மாபெரும் லாபம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...