விஜய் – விஜயகாந்துக்கு எழுதிய மடல் – இணையத்தில் வைரல்

விஜய் – விஜயகாந்துக்கு எழுதிய மடல் – இணையத்தில் வைரல்

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர்.

தொடர்ந்து பல வெற்றிப்படங்களை தரும் தளபதி விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகின்றார்.

இவர் குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது விஜயகாந்துடன் அதிக படங்கள் நடித்திருந்தார். அதன்பின்னர் ஹீரோவான விஜய் செந்தூரப்பாண்டி படத்தில் கேப்டன் விஜயகாந்துடன் சேர்ந்து நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் விஜய் அப்போது கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து எழுதிய பழைய கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது. நேற்று விஜயகாந்தின் பிறந்தநாளன்று அந்த புகைப்படம் இணையத்தில் பரவியது.

21 61263811263d5

 

 

Exit mobile version