24 664b33e7535d4
சினிமாபொழுதுபோக்கு

விஜய் டிவி தொடங்கும் புது ரியாலிட்டி ஷோ! KPY பாலா ரீஎன்ட்ரி

Share

விஜய் டிவி தொடங்கும் புது ரியாலிட்டி ஷோ! KPY பாலா ரீஎன்ட்ரி

டிவி சேனல்கள் இடையே தொடர்ந்து போட்டி இருந்து வரும் நிலையில் போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது நிகழ்ச்சிகளாக ஒளிபரப்பி வருகின்றனர்.

விஜய் டிவியின் குக் வித் கோமாளிக்கு போட்டியாக தற்போது சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு என்ற ரியாலிட்டி ஷோ தொடங்கி இருக்கிறது.

இந்நிலையில் விஜய் டிவி புது ரியாலிட்டி ஷோ ஒன்றை தொடங்க இருகிறது. டிக் டிக் டிக் என அதற்கு பெயரிடப்பட்டு இருக்கிறது.

KPY பாலா, சாந்தனு மனைவி கீர்த்தி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்களாம்.

Share
தொடர்புடையது
24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...

22 14
பொழுதுபோக்குசினிமா

மும்பையிலுள்ள இரண்டு சொகுசு வீடுகளை விற்பனை செய்தார் நடிகர் பிரபுதேவா: ரூ. 14.80 கோடிக்கு ஒப்பந்தம்!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா, தற்போது தென்னிந்திய மற்றும் பாலிவுட்...

21 15
சினிமாபொழுதுபோக்கு

சினிமா நடிகைகள் குறித்து அரசியல்வாதிகளின் அவதூறு பேச்சு: நடிகை குஷ்பு கடும் கண்டனம்!

அண்மைக் காலமாக அரசியல் மேடைகளில் பெண் திரைக்கலைஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அரசியல் தலைவர்கள் கொச்சையாகப் பேசி...