21 8
சினிமாபொழுதுபோக்கு

திருமணத்தை அறிவிக்கும் கீர்த்தி சுரேஷ்.. எப்போது பாருங்க

Share

திருமணத்தை அறிவிக்கும் கீர்த்தி சுரேஷ்.. எப்போது பாருங்க

நடிகை கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார் என சில தினங்களுக்கு முன்பு இருந்து செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

ஆண்டனி தட்டில் என்பவர் உடன் கடந்த 15 வருடங்களாக கீர்த்தி சுரேஷ் காதலில் இருக்கிறார் என்றும், அவரை வரும் டிசம்பர் 11 மற்றும் 12ம் தேதி கோவாவில் நடைபெறும் திருமணத்தில் கரம் பிடிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது திருமணம் பற்றி அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட போகிறார்.

வரும் நவம்பர் 25ம் தேதி அவர் தனது வருங்கால கணவர், திருமணம் பற்றி அறிவிக்கப்போகிறார் என தகவல் வந்திருக்கிறது.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...