24 6648402c9531a
சினிமாபொழுதுபோக்கு

10 ஆயிரம் பேரை கொண்டு வந்த சிறுத்தை சிவா, பாகுபலியையே மிஞ்சும் கங்குவா

Share

10 ஆயிரம் பேரை கொண்டு வந்த சிறுத்தை சிவா, பாகுபலியையே மிஞ்சும் கங்குவா

சிறுத்தை சிவா தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த கமர்ஷியல் இயக்குனராக திகழ்ந்து வருபவர். இவர் இயக்கத்தில் தற்போது பல கோடி மதிப்பில் கங்குவா படம் தயாராகி வருகிறது.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வந்து ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது. இதில் சூர்யா இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். நிகழ்காலம், பண்டைய காலம் என இரண்டு காலங்கள் குறித்த படமாக இது உருவாகி வருகிறது. இப்படத்தில் வில்லனாக பாபி தியோல் நடித்துள்ளார்.

இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி ஒரு மிகப்பெரிய வார் சீக்குவன்ஸை சிறுத்தை சிவா உருவாக்கியுள்ளாராம் அதற்காக 10 ஆயிரம் பேரை திரையில் கொண்டு வந்து பாகுபலியை மிஞ்சும் ஒரு சம்பவத்தை சிறுத்தை சிவா செய்யவுள்ளாராம். இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு கொண்டு வர முயற்சிகள் நடந்து வருகிறதாம்.

Share
தொடர்புடையது
Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...