கமல்ஹாசன் சமீபத்தில் துபாய் சென்ற நிலையில் அங்கு ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அவர்களை சந்தித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கமல்ஹாசன் கடந்த 2009ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்த புதிதில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அவர்களை சந்தித்தார் என்பதும் தற்போது மூன்று வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் சந்தித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் ஐக்கிய எமிரேட் அமீரக அரசு கமல்ஹாசனுக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
#CinemaNews