24 66065c548dcbf
சினிமாபொழுதுபோக்கு

காதல் கொண்டேன் படத்தில் நடித்த இந்த நடிகரை ஞாபகம் இருக்கா

Share

காதல் கொண்டேன் படத்தில் நடித்த இந்த நடிகரை ஞாபகம் இருக்கா

தமிழ் சினிமாவில் வெறித்தனமான கூட்டணிகளில் ஒன்று செல்வராகவன் – தனுஷ் கூட்டணி. இவர்கள் இருவரும் இணைந்து இதுவரை 5 திரைப்படங்கள் கொடுத்துள்ளனர்.

அப்படி செல்வராகவன் – தனுஷ் கூட்டணியில் உருவான திரைப்படம் காதல் கொண்டேன். இப்படத்தில் சோனியா அகர்வால், நாகேஷ், சந்தீப், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பேசப்படக்கூடிய திரைப்படமாக இருக்கும் இப்படத்தில் ஆதி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகர் சந்தீப். இவர் காதல் கொண்டேன் படத்தின் மூலம் தான் நடிகராக அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து என்னோவோ புடிச்சிருக்கு, காதலே ஜெயம் போன்ற படங்களில் நடித்தார். ஆனால், இதன்பின் எந்த ஒரு தமிழ் திரைப்படத்திலும் இவரை பார்க்க முடியவில்லை. பெங்காலி மொழியில் உருவான சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் சந்தீப்பின் சமீபத்திய புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. காதல் கொண்டேன் திரைப்படத்தில் பார்த்த ஆதியா என பலரும் கேட்டு வருகிறார்கள்.

காதல் கொண்டேன் படத்தில் நடித்த இந்த நடிகரை ஞாபகம் இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க | Kaadhal Kondein Actor Recent Photo Shocks Everyone

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...