23 643d3856824af
சினிமாபொழுதுபோக்கு

ஊரே இளையராஜா பாட்டு கேட்க அவர் யாருடைய பாட்டு கேட்பார் தெரியுமா?

Share

ஊரே இளையராஜா பாட்டு கேட்க அவர் யாருடைய பாட்டு கேட்பார் தெரியுமா?

இளையராஜா தமிழ் சினிமாவின் ஏன் தமிழ் சினிமா ரசிகர்களின் உயிர் மூச்சாக இருக்கிறார்.

இவரது பாடல்கள் கேட்டு வாழ்க்கையில் மக்கள் வெற்றிப்பெற்ற கதைகள் பல உள்ளது. கிட்டத்தட்ட 50 வருடங்களாக 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து மக்களால் இசைஞானியாகவும் மேஸ்ட்ரோவாகவும் கொண்டாடப்படுகிறார்.

இளையராஜாவும் சினிமாவில் நுழைந்த உடனே சாதித்துவிடவில்லை, அவரது வாழ்க்கையிலும் பல அவமானங்கள், புறக்கணிப்புகள் இருந்துள்ளது.

தற்போது அவரது சினிமா பயணத்தை வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படும் என்ற செய்தி ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.

மெர்குரி நிறுவனம் படத்தை தயாரிக்க இளையராஜாவாக தனுஷ் நடிக்கிறார். கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்க கமல்ஹாசன் திரைக்கதை எழுதுகிறார்.

இளையராஜா என்றாலே இசை, அவரது இசையை கொண்டாடாத மக்களே இல்லை.

காரில் பயணமா உடனே அவரது பாடல்கள் தான், அதிலும் இரவு நேர பயணம் என்றாலே அவரது இசை. இப்படி தமிழ்நாடே அவரது பாடலுக்கு அடிமையாகி இருக்க அவரோ காரில் பயணம் செல்லும் போது எந்த பாடலும் கேட்க மாட்டாராம்

இந்த தகவலை மனசெல்லாம் பட இயக்குனர் சந்தோன் சமீபத்தில் ஷேர் செய்துள்ளார்.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...