பொன்னியின் செல்வன் படத்தின் முதல் நாள் வசூல் ரூ.80 கோடி என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இரண்டாவது நாளில் இந்த படம் 70 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை அடுத்து இரண்டே நாட்களில் 150 கோடி வசூல் செய்த படம் தொடர்ச்சியாக விடுமுறை நாள் இருப்பதால் இன்னும் ஒரு சில நாட்களில் மிகப்பெரிய வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படத்திற்கு இந்தியாவிலிருந்து மட்டுமின்றி அமெரிக்கா உள்பட பல நாடுகளில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பதும் அமெரிக்காவில் ஒரே நாளில் மூன்று மில்லியன் டாலருக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
#Ponniyinselvan
Leave a comment