1074397 vijay
சினிமாபொழுதுபோக்கு

தளபதி 67 படத்தில் ஹாலிவுட் நடிகை நடிக்கிறாரா? கிசுகிசுக்கப்படும் தகவல்

Share

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகயிருக்கும் திரைப்படம் தளபதி 67 ஹாலிவுட் நடிகை நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் ஏற்கனவே சமந்தா, த்ரிஷா, மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது ஒரு முக்கிய கேரக்டரில் ஹாலிவுட் நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் சில காட்சிகள் வெளிநாட்டில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த காட்சிகளில் ஹாலிவுட் நடிகை விஜய்யுடன் இணைந்து நடித்தார் என்றும் கூறப்படுகிறது

இருப்பினும் அது யார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

#Vijya #Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...

22 14
பொழுதுபோக்குசினிமா

மும்பையிலுள்ள இரண்டு சொகுசு வீடுகளை விற்பனை செய்தார் நடிகர் பிரபுதேவா: ரூ. 14.80 கோடிக்கு ஒப்பந்தம்!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா, தற்போது தென்னிந்திய மற்றும் பாலிவுட்...

21 15
சினிமாபொழுதுபோக்கு

சினிமா நடிகைகள் குறித்து அரசியல்வாதிகளின் அவதூறு பேச்சு: நடிகை குஷ்பு கடும் கண்டனம்!

அண்மைக் காலமாக அரசியல் மேடைகளில் பெண் திரைக்கலைஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அரசியல் தலைவர்கள் கொச்சையாகப் பேசி...