1226858
சினிமாபொழுதுபோக்கு

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் ஆடியோ வெளியீடு, ரிலீஸ் எப்போது?- சூப்பர் அப்டேட்

Share

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் ஆடியோ வெளியீடு, ரிலீஸ் எப்போது?- சூப்பர் அப்டேட்

தமிழ் சினிமாவில் மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படங்கள் நிறைய உள்ளது, அதில் ஒரு படம் தான் கமல்ஹாசனின் இந்தியன்.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் மனிஷா கொய்ராலா, ஊர்மிலா, கஸ்தூரி, சுகன்யா மற்றும் கவுண்டமணி ஆகியோர் நடிக்க படம் 1996ம் ஆண்டு வெளியானது.

பின் 21 ஆண்டுகள் கழித்து கடந்த 2017ம் ஆண்டு படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் வெளியாகி இருந்தது. படத்தின் அறிவிப்பும் பிக்பாஸ் நிகழ்ச்சி மேடையில் கமல்ஹாசன் அறிவித்தார்.

இந்த நிலையில் இந்தியன் 2 படத்தின் அப்டேட் குறித்து பெங்களூரு மற்றும் சென்னை அணிகளுக்கான ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்ற கமல்ஹாசன் கூறியுள்ளார்.

ஜூன் மாதம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்றும், ஜூலை மாதம் இந்தியன் 2 திரைப்படம் மற்றும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியன் படத்தின் மூன்றாம் பாகமும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
05 21
பொழுதுபோக்குசினிமா

பாக்ஸ் ஆபீஸ் சாதனை: 4 நாட்களில் 750 கோடி வசூலித்து மிரட்டும் ‘துரந்தர் 2’!

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, அர்ஜுன் ராம்பால்...

13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...

24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...