14 47
சினிமாபொழுதுபோக்கு

விபத்தில் சிக்கிய இமான் அண்ணாச்சி.. என்ன ஆனது?

Share

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராக காமெடியான பேச்சால் எல்லோரையும் கவர்ந்து அதன் பிறகு படங்களில் காமெடியனாக நடித்து அங்கும் ரசிகர்களை சிரிக்கவைத்து வருபவர் இமான் அண்ணாச்சி. அவர் அதன் பிக் பிக் பாஸ் ஷோவிலும் போட்டியாளராக கலந்துகொண்டார்.

அவருக்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள். தற்போது அவர் குடும்பத்துடன் பயணித்த கார் விபத்தில் சிக்கியதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்லும் சாலையில் இமான் அண்ணாச்சி குடும்பத்துடன் காரில் சென்றபோது ஒரு மாடு சாலையில் குறுக்கே வந்திருக்கிறது.

அந்த மாடு மீது மோதி கார் விபத்தில் சிக்கி இருக்கிறது. இமான் அண்ணாச்சி மற்றும் குடும்பத்தினர் இதில் பெரிய பாதிப்பு இன்றி தப்பி இருக்கிறார்கள்.

இந்த செய்தியை இமான் அண்ணாச்சியே தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...