tamilni 413 scaled
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜா மகள் யுவன் சங்கர் ராஜா சகோதரி இறப்பு… நடிகர் சிலம்பரசன் இரங்கல்கள்

Share

இளையராஜா மகள் யுவன் சங்கர் ராஜா சகோதரி இறப்பு… நடிகர் சிலம்பரசன் இரங்கல்கள்

முன்னணி இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி நேற்று இலங்கையில் காலமானார். இந்த விடயம்  திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்நிலையில் நடிகர் சிம்பு தனது டுவிட் பக்கத்தில் இவ்வாறு இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக பவதாரிணி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை 5:30 மணியளவில் இலங்கையில் உயிரிழந்தார். இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகியும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி சமீபத்தில் இலங்கை சென்று ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையிலே நேற்று உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் “அப்பாவித்தனத்திற்காகவும் அன்பிற்காகவும் மக்கள் இதயத்தில் என்றும் வாழும் உங்கள் குரல். நீங்கள் ஒரு தூய ஆன்மாவாக இருந்தீர்கள். சீக்கிரம் எம்மை பிரிந்து சென்று விட்டார். இளையராஜா சார் மற்றும் எனது சகோதரரின் குடும்பத்தினருக்கு வலிமை அளிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்” என டுவிட் செய்து பதாரணியின் குரலில் ஒலித்த மாஷா அல்லா  பாடலையும் இணைத்துள்ளார்

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...