24 66532a5dcde1d
சினிமாபொழுதுபோக்கு

நான் வெஜ் சாப்பிடாமல் வெங்கடேஷ் பட் தீர்ப்பு சொல்வது எப்படி? பிரபல செஃப் கேள்வி

Share

நான் வெஜ் சாப்பிடாமல் வெங்கடேஷ் பட் தீர்ப்பு சொல்வது எப்படி? பிரபல செஃப் கேள்வி

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் தற்போது சன் டிவியின் டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சியை தொடங்கி இருக்கிறார். நல்ல வரவேற்பை பெற்று இருக்கும் அந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் வடிவேலு கெஸ்ட் ஆக வந்திருக்கிறார்.b

நடுவர் வெங்கடேஷ் பட் நான் வெஜ் சாப்பிடமாட்டார் என்ற நிலையில் எப்படி போட்டியாளர்கள் செய்யும் உணவை எப்படி ஜட்ஜ் செய்கிறார் என ஒரு தரப்பினர் விமர்சித்து இருக்கின்றனர்.

இத்தனை நாள் குக் வித் கோமாளியின் இருந்த போது இப்படி யாரும் விமர்சிக்கவில்லையே என ஒரு தரப்பினர் கருத்து கூறி உள்ளனர். அதனால் இது விவாத பொருளாகி இருக்கிறது.

இந்நிலையில் ஒரு கேட்டரிங் காலேஜ் நடத்தி வரும் செஃப் வினோத் என்பவர் இந்த சர்ச்சை பற்றி பேசி இருக்கிறார். ரஜினி உட்பட பல பிரபலங்களின் வீடு விசேஷங்களுக்கு அவர் தான் சமையல் செய்பவராம்.

உணவை தொட்டு பார்த்தே, நுகர்ந்து பார்த்தே சிலர் எப்படி இருக்கு என சொல்வதாக கூறுகிறார்கள். ஆனால் சாப்பிடாமல் சுவையை தீர்மானிக்க முடியாது. நானும் வெஜிடேரியன் ஆக இருந்தாலும் இந்த துறைக்கு வந்த பிறகு நான் வெஜ் சாப்பிட பழகிக்கொண்டேன் என அவர் கூறி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...