tamilni 290 scaled
சினிமாபொழுதுபோக்கு

சம்பளத்தை உயர்த்திய நடிகர் மணிகண்டன்

Share

சம்பளத்தை உயர்த்திய நடிகர் மணிகண்டன்

காமெடியனாக, மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஆக இருந்து, விக்ரம் வேதா படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றி, அதன் பின் பல படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து, தற்போது ஹீரோவாக வளர்ந்து இருக்கிறார் மணிகண்டன்.

கடந்த வருடம் ரிலீஸ் ஆன குட் நைட் படம் ஹிட், அதனை தொடர்ந்து அவர் நடிப்பில் தற்போது ரிலீஸ் ஆகி இருக்கும் லவ்வர் படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தொடர்ந்து இரண்டு படங்கள் ஹிட் கொடுத்துவிட்டதால் தற்போது அவர் சம்பளத்தை உயர்த்தி இருக்கிறாராம்.

அடுத்து நடிக்கும் படத்திற்கு 2 கோடி சம்பளம் வேண்டும் என அவர் கேட்கிறாராம்.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...