24 6607d53415c3a
சினிமாபொழுதுபோக்கு

Goat படத்தின் முதல் படம் எப்போது ரிலீஸ்.. தயாரிப்பாளர் அப்டேட்

Share

Goat படத்தின் முதல் படம் எப்போது ரிலீஸ்.. தயாரிப்பாளர் அப்டேட்

நடிகர் விஜய் தற்போது Greatest Of All Time திரைப்படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கி வரும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், மோகன், பிரபு தேவா, லைலா, சினேகா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

சமீபத்தில் கேரளாவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அப்போது கேரளவே ஸ்தம்பித்து போனது என்று தான் சொல்லவேண்டும். விஜய் தன்னுடைய படப்பிடிப்பை கேரளாவில் முடித்துவிட்டு, தமிழகம் திரும்பும் வரை எங்கு திரும்பினாலும் அவரை பற்றிய பேச்சு தான் இருந்தது.

Goat படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். விரைவில் வரும் என இயக்குனர் வெங்கட் பிரபு கூறியிருந்தார்.

இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி Goat படம் குறித்து அப்டேட் பற்றி பேசியுள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அர்ச்சனா கல்பாத்தியிடம் Goat படத்தின் அப்டேட் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர் “ஏப்ரல் மாதம் Goat படத்தின் முதல் பாடல் வெளியாகும். அதற்கான அறிவிப்பு போஸ்டருடன் வெளிவரும்” என கூறியுள்ளார். இதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
Vishal
சினிமாபொழுதுபோக்கு

லைகா நிறுவன கடன் விவகாரம்: ரூ.10 கோடியைச் செலுத்த அவகாசம் கோரும் நடிகர் விஷால்!

லைகா நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய கடன் தொகை விவகாரத்தில், 10 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் வைப்பீடு...

mandaadi soori
பொழுதுபோக்குசினிமா

75 கோடி பட்ஜெட்; படகுப் பந்தயக் களம்: சூரியின் மண்டாடி படப்பிடிப்புத் தகவல்கள்!

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளவர் நடிகர் சூரி....

124612405 1
பொழுதுபோக்குசினிமா

லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்புவிற்கு இன்று 43-வது பிறந்தநாள்! அரசன் அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருப்பு.

தமிழ் திரையுலகில் பன்முகத்திறமை கொண்ட கலைஞராகத் திகழும் நடிகர் சிலம்பரசன் (STR), இன்று தனது 43-வது...

w 1280h 720format jpgimgid 01jv124n1esch86bfq6dcear1dimgname rajinikanth jailer 2 1747013751854
சினிமாபொழுதுபோக்கு

ஜெயிலர் 2 படத்தில் ஷாருக் கான்! ரஜினியின் நண்பராக நடிக்கும் பாலிவுட் பாட்ஷா?

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம், இந்தியத்...