கீர்த்தி பாண்டியன் கிளாமர் – வைரலாகும் புகைப்படங்கள்
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர், நடிகைகளின் வரவேற்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
அந்த வகையில் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் தற்போது படங்களை தெரிவுசெய்து நடிக்கத் தொடங்கியுள்ளார்.
தும்பா திரைப்படம் மூலம் அறிமுகமான இவர், கனா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அன்பிற்கினியாள் என்ற திரைப்படத்தில் நடித்தார்.
நடிகை கீர்த்தி பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவுசெய்து வருகிறார்.
குறிப்பாக கடந்த சில நாள்களாக அவர் அளவுக்கு அதிகமான கிளாமர் படங்களை பதிவிட்டு வரும் நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.