சூப்பர் டீலக்ஸ், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படங்களில் நடிகை காயத்ரி கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இவர் தனது சமூக வலைதளப்பக்கங்களில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
#CinemaNews
Leave a comment