5 28
சினிமாபொழுதுபோக்கு

ராம் சரணின் கேம் சேஞ்சர் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா.. இதோ

Share

தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ராம் சரண். இவர் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி நேற்று வெளிவந்த திரைப்படம் கேம் சேஞ்சர். இப்படத்தை தில் ராஜு தயாரித்திருந்தார்.

கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே. சூர்யா, ஜெயராம் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். மேலும் தமன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. சிலர் இப்படத்தின் மீது கடுமையான விமர்சனங்களையும் முன் வைத்து வருகிறார்கள்.

இந்தியன் 2 படத்தில் விட்டதை கண்டிப்பாக கேம் சேஞ்சர் படத்தில் இயக்குநர் ஷங்கர் பிடித்துவிடுவார் என எதிர்பார்த்த நிலையில், இப்படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை என்கின்றனர்.

இந்த நிலையில், கேம் சேஞ்சர் திரைப்படம் உலகளவில் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 80 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

Share
தொடர்புடையது
idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...