j
சினிமாபொழுதுபோக்கு

மாதவன் கொஞ்சம்கூட மாறவில்லை – சிம்ரன் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு

Share

நடிகை சிம்ரன் மாதவனுடன் தற்போது ராக்கெட்டரி படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார்.

பார்த்தாலே பரவசம் , கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய திரைப்படங்களில் மாதவனுடன் ஜோடி இவர் சேர்ந்து நடித்தார்.

தற்போது ராக்கெட்டரி படத்தில் மீண்டும் நடித்த அனுபவங்கள் குறித்து நெகிழ்ச்சியான பதிவை நடிகை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது பதிவில் கூறியாதவது

பார்த்தாலே பரவசம் படத்தில் மாதவனுடன் நடித்த சிமி கேரக்டர், கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நடித்த இந்திரா கேரக்டரை அடுத்து தற்போது ராக்கெட்டரி படத்தில் நடித்த மிஸஸ் நம்பி நாராயணன் கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்த கேரக்டர் என்று கூறியுள்ளார்.

இந்த 20 வருடங்களில் மாதவன் கொஞ்சம்கூட மாறவில்லை என்றும் அவர் மிகச் சிறந்தவர் என்றும் பதிவு செய்துள்ளார்.

மேலும் உங்களுடன் திரையுலகை பகிர்ந்து கொண்டதோடு நீங்கள் இயக்கும் படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது என்றும் சிம்ரன் தெரிவித்துள்ளார்.

தற்போது அவருடைய இந்த பதிவு தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

https://www.instagram.com/p/CfbpglQhF2k/?utm_source=ig_web_copy_link

#cinema #simran #madhavan

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
05 21
பொழுதுபோக்குசினிமா

பாக்ஸ் ஆபீஸ் சாதனை: 4 நாட்களில் 750 கோடி வசூலித்து மிரட்டும் ‘துரந்தர் 2’!

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, அர்ஜுன் ராம்பால்...

13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...

24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...