பலருக்கு செல்லப்பிராணிகள் என்றாலே அதிகமாகப் பிடிக்கும்.
ஆனால் இங்கு ஒருவர் பாம்பை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார்.
இந்த வீடியோவில், பெண் ஒருவருக்கு பாம்பு முத்தமிடுகிறது, அந்த பெண்ணும் பாம்புக்கு முத்தமிடுகிறார். இக்காணொலியைப் பார்த்த பலர் பல்வேறுபட்ட கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
Leave a comment