பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30-ஆம் திகதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் வியாபாரம் சம்பந்தமான சில தகவல்கள் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாவது பாகம் ஆகியவற்றின் டிஜிட்டல் உரிமை ரூபாய் 125 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது என்று கூறப்படுகிறது.
டிஜிட்டல் உரிமையை அடுத்து இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையும் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகவும் இந்திய திரையுலகில் இது மிகப்பெரிய ஆச்சரியம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த தகவல் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
#PonniyinSelvam
Leave a comment