24 65d2129f94e22
சினிமாபொழுதுபோக்கு

ஷங்கர் மகளுக்கு இரண்டாவது திருமணம்- மாப்பிள்ளை யார்?

Share

ஷங்கர் மகளுக்கு இரண்டாவது திருமணம்- மாப்பிள்ளை யார்?

தென்னிந்திய சினிமாவில் பிரம்மாண்டமான படைப்புகளை கொடுத்து மக்களால் கொண்டாடப்படும் இயக்குனராக இருப்பவர் ஷங்கர்.

முன்னணி நடிகர்கள் கமல், விக்ரம், அர்ஜுன் என பலருக்கும் ஒரு சூப்பரான ஹிட் படத்தை கொடுத்துள்ளார்.

தற்போது கமல்ஹாசனுடன் இந்தியன் 2, தெலுங்கு சினிமா நடிகர் ராம் சரணுடன் புதிய படம் என பிஸியாக இருக்கிறார்.

இவரைப் போல ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி சினிமாவில் நாயகியாக கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் களமிறங்கினார்.

இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் வீட்டில் தடபுடலாக திருமண ஏற்பாடு நடந்து வருகிறது.

ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு கடந்த 2021ம் ஆண்டு ரோஹித் என்பவருடன் திருமணம் நடந்தது.

ஆனால் ரோஹித் கிரிக்கெட் வீராங்கனைகளுடன் தவறாக நடந்துகொண்டதாக இவரின் மேல் புகார் எழும்ப அது உண்மை என தெரியவந்ததும் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதனால் ஐஸ்வர்யா மற்றும் ரோஹித் விவாகரத்து பெற்றனர்.

இந்த நிலையில் ஐஸ்வர்யாவிற்கு உதவி இயக்குனர் தருண் கார்த்திக்குடன் திருமண ஏற்பாடு நடந்துள்ளது. இவர் பாடலாசிரியர் மற்றும் பின்னணி பாடகராகவும் இருந்துள்ளார்.

வரும் ஏப்ரல் 15ம் தேதி இவர்களது திருமணம் கோலாகலமாக நடக்க இருக்கிறது, முதல் பத்திரிக்கையை ஷங்கர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கொடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...