5 16
சினிமாபொழுதுபோக்கு

தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் ரிலீஸ்.. எப்போது பாருங்க

Share

தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் ரிலீஸ்.. எப்போது பாருங்க

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தனக்கென ஒரு இடத்தை பிடித்து வலம் வருபவர் தனுஷ். நடிகராக மட்டுமன்றி இயக்குனராகவும் தற்போது வலம் வருகிறார்.

இவர் இயக்கியும், நடித்தும் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ராயன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.

இப்படத்தை தொடர்ந்து, தனுஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இளைஞர்களை கவரும் வண்ணம் உருவாகி வரும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் அனிகா, மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் மற்றும் பலரும் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தில் தனுஷின் அக்கா மகன் தான் ஹீரோவாக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. ஜிவி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து வெளிவந்த கோல்டன் ஸ்பாரோ மற்றும் காதல் பெயில் ஆகிய பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தனுஷ் இயக்கத்தில் வெளியாக உள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் வரும் பிப்ரவரி 7 – ம் தேதி வெளியாக உள்ளது என தனுஷ் அவரது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...