நம் பாரம்பரிய சமையலில் சைவ மற்றும் அசைவ பதார்த்தங்களில் சுவைக்காக மட்டுமல்லாமல் மருத்துவ பலன்களுக்காகவும் சேர்க்கப்படும் ஒரு பொருள் தான் இஞ்சி.
விட்டமின் ஏ, சி, பி6, பி12 மற்றும் கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து போன்றவை அடங்கியுள்ளன. இருப்பினும் இஞ்சியை அதிகளவு எடுத்து கொள்ள கூடாது. ஏனெனில் இது ஒரு சில பக்கவிளைவுகளை ஏற்படும்.
அந்தவகையில் தற்போது இஞ்சியை உணவில் அதிக அளவு சேர்த்துக்கொள்வதால் ஆபத்துக்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- இஞ்சி செரிமானத்திற்கு நல்லது என்றாலும் அதிக அளவில் இஞ்சி கொதிக்க வைத்து குடிப்பது மேல் செரிமான அமைப்பை பாதிக்கிறது. இதனால் சிறிய அளவிலான செரிமானக் கோளாறை உண்டாக்கும்.
- வாயுப் பிரச்சனை இருக்கும்போது இஞ்சி உட்கொள்வதால் அது தீவிரமடையும். வாயுப் பிரச்னை இருக்கும்போது இஞ்சி உட்கொள்வதால் அது தீவிரமடையும்.
- இஞ்சியை அளவுக்கு அதிகமாக சேர்ப்பதால் நெஞ்சு எரிச்சல், நெஞ்சு குத்துதல் போன்ற பிரச்சனையை உணர்வீர்கள்.
- இஞ்சியை அதிகமாக சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு உண்டாகும். இஞ்சியை அதிகமாக சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு உண்டாகும்.
- இதய பாதிப்பு உள்ளவர்களுக்கு அதிக அளவிலான இஞ்சி பாதிப்பை அதிகரிக்கச் செய்யும்.
#LifeStyle
Leave a comment