ஜெயம் ரவிக்கு கொரோனா!

1780483 2

நடிகர் ஜெயம் ரவி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில்,

“எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி, நான் உடனடியாக என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தேவைப்பட்டால் தங்களைப் பரிசோதித்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். முகக்கவசம் அணியுங்கள். பாதுகாப்பாக இருங்கள்” என பதிவிட்டுள்ளார்.

#Cinema

Exit mobile version