tamilnif 16 scaled
சினிமாபொழுதுபோக்கு

வெளியானது குக் வித் கோமாளி 5 ப்ரொமோ.. புது நடுவர் யார் பாருங்க!

Share

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவின் 5ம் சீசன் தொடங்காமல் தாமதமாகி வந்த நிலையில் ரசிகர்கள் அறிவிப்பு எப்போது வரும் என்று தான் காத்திருந்தனர்.

மேலும் ஏற்கனவே செஃப் வெங்கடேஷ் பட் ஷோவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துவிட்டதால் புது நடுவர் யார் என்கிற குழப்பமும் இருந்தது.

இந்நிலையில் குக் வித் கோமாளி 5ம் சீசனுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. செஃப் தாமு உடன் இன்னொரு நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் வந்திருக்கிறார்.

இரண்டு நடுவர்களை மாஸாக விமானத்தில் வந்து இறங்குவது போல ப்ரோமோ வந்திருக்கிறது.

Share
தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...