Pepper Chicken 7777
சமையல் குறிப்புகள்பொழுதுபோக்கு

ஈஸி முறையில் மிளகு கோழி வறுவல்

Share

ஈஸி முறையில் மிளகு கோழி வறுவல்

உங்கள் விடுமுறை நாட்களை கொண்டாட சுவையான ரெஸிபியை செய்து அசத்துங்கள்.

கோழி – 750 கிராம்

மிளகுதூள்– 2 தேக்கரண்டி

தயிர் – 3 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி

மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி

பெரிய வெங்காயம்– 1

கறிவேப்பிலை– தேவையான அளவு

உப்பு– தேவைக்கேற்ப

நல்லெண்ணெய்– 10 மில்லிலீற்றர்

கோழித் துண்டுகளை தயிர், உப்பு சேர்த்து பிரட்டி 20 நிமிடங்கள் வரை ஊறவிடுங்கள்
பின்பு வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பில் சட்டியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி பொன்நிறமானதும் ஊறவைத்த கோழிக் கறித் துண்டுகளை போட்டு மிதமான தீயில் விட்டு வதக்குங்கள்.

பின் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் போட்டு கிளறி விடவும். தேவைப்பட்டால் கோழி வெந்து சிவக்க சிறிதளவு நீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.  வதங்கியதும் மிளகுதூள் பொடியை போட்டு சுருள வதங்க விடவும். பின்பு இறக்கி பரிமாறவும்.

chi

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 1
சினிமாபொழுதுபோக்கு

கோலிவுட்டில் புது ஜோடி!! சூர்யாவின் அடுத்த பட ஹீரோயின்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில், கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ...

10 4
சினிமாபொழுதுபோக்கு

தொகுப்பாளினி பிரியங்காவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா

விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்து...

9 4
சினிமாபொழுதுபோக்கு

38 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கிறாரா சமந்தா

நடிகை சமந்தா தெலுங்கில் வெளிவந்த Ye Maaya Chesave திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின்...

11 3
ஏனையவைசினிமாபொழுதுபோக்கு

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்.. பூரிப்பில் ஷாலினி!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்குக்கும் மேலாக நடித்து வருகிறார். மேலும் அவர் தற்போது...