பிக்பாஸ் 7வது சீசனிற்காக நடிகர் கமல்ஹாசனுக்கு ரூ. 100 கோடிக்கு மேல் சம்பளமா?
சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப்போவது இவரா? வெளியான தகவல்!

Share

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியையும் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்தநிலையில், நேற்று கமல்ஹாசனுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதால், அவரால் தொகுத்து வழங்க முடியாது நிலை ஏற்பட்டுள்ளது.

அடுத்ததாக பிக்பாஸ் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது யார் என்றும் கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே ஸ்ருதி ஹாசன் தான் கமல் ஹாசனுக்கு பதிலாக பிக் பாஸ் நிகழ்ச்சியை இந்த வாரம் தொகுத்து வழங்குவார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

இந்நிலையில் கமல் ஹாசனுக்கு பதிலாக, இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ருதி ஹாசனா..? ரம்யா கிருஷ்ணனா..?, இன்னும் இரு நாட்களில் தெரியவரும்.

BiggBoss

#CinemaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...