tamilni 519 scaled
சினிமாசெய்திகள்

நீருக்கடியில் கைகட்டப்பட்ட நிலையில் கௌதம் கார்த்திக்.. என்ன ஆனது?

Share

நீருக்கடியில் கைகட்டப்பட்ட நிலையில் கௌதம் கார்த்திக்.. என்ன ஆனது?

தமிழ் சினிமாவில் 80கள் மற்றும் 90களில் பாப்புலர் ஹீரோவாக வலம் வந்தவர் கார்த்திக். அவரது மகன் கெளதம் கார்த்திக் 2013ல் கடல் படம் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆனார்.

அதன் பிறகு ஏராளமான படங்களில் நடித்து கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார். அடுத்து Mr X என்ற படத்தில் கௌதம் கார்த்திக் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கெளதம் கார்த்திக் நீச்சல் குளத்தில் தண்ணீருக்குள் கை கட்டப்பட்ட நிலையில் இருப்பது போல போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.

கை கட்டப்பட்ட நிலையில் இருந்து அதில் இருந்து வெளியில் வருவது போல போட்டோஷூட் எடுத்து “Break free from your own limitations” என குறிப்பிட்டு அவர் வெளியிட்டு இருக்கிறார்.

Share

Recent Posts

தொடர்புடையது
125562954
சினிமாபொழுதுபோக்கு

தெரு நாய்களுக்கு ஆதரவாகப் பேசிய நிவேதா பெத்துராஜ்: ‘கார் பிரச்சாரம்’ எனக் கூறி நெட்டிசன்கள் ட்ரோல்!

தெரு நாய்களைப் பாதுகாக்க வேண்டும் எனக் கூறி நடந்த போராட்டம் ஒன்றில் பங்கேற்றுப் பேசிய நடிகை...

articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...