17285517950
சினிமா

அட கலெக்சன் எகுருதே! வேட்டையை தொடங்கிய வேட்டையன்! முதல் நாள் வசூல்!

Share

அட கலெக்சன் எகுருதே! வேட்டையை தொடங்கிய வேட்டையன்! முதல் நாள் வசூல்!

ஜெயிலர் படம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்து இண்டஸ்ட்ரி ஹிட்டானது. அதை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் வேட்டையன். இப்படத்தை TJ ஞானவேல் இயக்கியுள்ளார்.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் அமிதாப் பச்சன், துஷாரா விஜய, பகத் பாசில், ராணா, ரித்திகா சிங், மஞ்சு வாரியர் என பலரும் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்ப்பில் இன்று வேட்டையன் வெளியாகியுள்ளது.

முதல் நாள் ப்ரீ புக்கிங்கில் வேட்டையன் ரூ. 40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர். அதே போல மொத்த ப்ரீ புக்கிங் வசூல் ரூ. 65 கோடிக்கும் மேல் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்களிடமிருந்தும் கலவையான விமர்சனமே கிடைத்து வருகிறது.

Share
தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...