வாடா தம்பி… எதற்கும் துணிந்தவன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் (வீடியோ))

Thunindhavan first single

பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான வாடா தம்பி என்ற பாடல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தின் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். இந்த திரைப்படமானது எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி திரைக்கு வரவிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘வாடா தம்பி…’ என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

#CinemaNews

Exit mobile version