24 67430f797e6b8
சினிமாசெய்திகள்

விடாமுயற்சியை அடுத்து மகிழ்திருமேனியின் அடுத்த படம்.. இணையும் முன்னணி நடிகர்! அதிரடி அப்டேட்

Share

விடாமுயற்சியை அடுத்து மகிழ்திருமேனியின் அடுத்த படம்.. இணையும் முன்னணி நடிகர்! அதிரடி அப்டேட்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். சாமி, தூள், பொன்னியின் செல்வன் போன்ற பல வெற்றி பெற்ற படங்களை கொடுத்த இவர் நடிப்பில் கடைசியாக தங்கலான் படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

விக்ரம் அடுத்து அருண்குமார் இயக்கத்தில் அவரது 62 – வது படமான ‘வீர தீர சூரன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷாரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர்.

இரண்டு பாகங்கள் ஆக எடுக்கப்படும் இப்படத்தில் இரண்டாம் பாகம் தான் முதலில் வெளிவரும் அதன் பின், முதல் பாகம் உருவாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அடுத்து விக்ரம் நடிக்கப்போகும் படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, விக்ரம் அடுத்ததாக அஜித்தின் விடாமுயற்சி படத்தை இயக்கி வரும் மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆக்ஷ்ன் படத்தில் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என எதிர்பாக்கப்படுகிறது

Share
தொடர்புடையது
15 19
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தசுன் ஷானக்க!

2026-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே...

14 19
செய்திகள்இந்தியா

புதுச்சேரி தேர்தல்: த.வெ.க வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு? அரசியல் களத்தில் பரபரப்பு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க)...

13 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை உயர்வு: வெதுப்பகப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து நாளை தீர்மானம்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற்கொண்டு, பாண் உள்ளிட்ட வெதுப்பக...

12 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் உயர்வு: சில வகைகளுக்கு அதிக கேள்வி!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (மார்ச் 22, 2026) மரக்கறிகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்...