விஜய் மகன் இயக்கும் படம்.. ஹீரோவுடன் வெளியான மோஷன் போஸ்டர்!
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகம் ஆகும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
விஜய் மகன் இயக்கும் படம்.. ஹீரோவுடன் வெளியான மோஷன் போஸ்டர்! |
தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் தான் இதில் ஹீரோவாக நடிக்கிறார். அவர் கடைசியாக தனுஷின் ராயன் படத்தில் அவரது தம்பி ரோலில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.