சினிமாசெய்திகள்

சீமான் விவகாரத்தில் மீண்டும் பொலிஸாருக்கு கோரிக்கை விடுத்துள்ள விஜயலட்சுமி

Share

சீமான் விவகாரத்தில் மீண்டும் பொலிஸாருக்கு கோரிக்கை விடுத்துள்ள விஜயலட்சுமி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக பல வழக்குகளை தொடர்ந்து வந்த நடிகை விஜயலட்சுமி, சிறிய இடைவெளியில் புதிய வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டிருக்கிறார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக தான் கொடுத்திருந்த வழக்கினை நடிகை விஜயலட்சுமி அண்மையில் திரும்பப் பெற்றார்.

அப்போது, “எனது புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. காவல்துறை நடவடிக்கை எடுக்கவும் இல்லை.தனி நபராக என்னால் போராட முடியவில்லை.

மேலும் சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை” என்பது உள்ளிட்ட காரணங்களை விஜயலட்சுமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோவை விஜயலட்சுமி நேற்று(நவ.27) பதிவு செய்திருப்பதாக தெரிகிறது.

இந்த வீடியோவில் நடிகை விஜயலட்சுமி, ஊடகத்தினர் மற்றும் தமிழக பொலிஸாருக்கு கோரிக்கை விடுத்து பேசியுள்ளார்.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...