ss down 1716556978 1 68491472e629b
சினிமாசெய்திகள்

பூசாரியால் கலகலப்பாக மாறிய விஜயா வீடு..! முத்துவுக்கு ஹெல்ப் பண்ணும் அருண்.!

Share

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, திருஷ்ட்டி கழிக்க வந்த பூசாரி மனோஜின்ட வாயில கற்பூரத்தைப் போடுறார். அதைப் பார்த்த விஜயா எதுக்காக மனோஜின்ட வாயில கற்பூரத்தைப் போட்டனீங்க என்று கேக்கிறார். அதுக்கு அந்தப் பூசாரி இனிமேல் தான் அவருக்கு நேரம் நல்லதாக இருக்கும் என்று சொல்லுறார். அதனை அடுத்து மனோஜின்ட வாயில இருந்து பேச்சு வராததைப் பார்த்த விஜயா ரொம்பவே ஷாக் ஆகுறார்.

பின் முத்து மனோஜின்ட முதுகில அடிச்சு இப்ப பாருங்க அவன் எப்புடிக் கதைக்கிறான் எனச் சொல்லுறார். அதை மாதிரியே மனோஜும் முத்துவின்ர அடியோட கதைக்க ஆரம்பிக்கிறார். இதனை அடுத்து விஜயா மனோஜைப் பாத்து எனக்கொரு சந்தேகம் இத்தன நாளா நீ சொன்னதைத் தான் ரோகிணி சொன்னாவளா என்று கேட்கிறார். அதுக்கு மனோஜ் ஆமா அம்மா நான் சொன்னதைத் தான் சொன்னால் என்கிறார்.

இதனை அடுத்து முத்து மீனாவைப் பாத்து பாத்தியா மனோஜ் பார்லர் அம்மாவைக் காட்டிக் கொடுக்காமல் இருக்கிறான் அந்த விஷயத்தில அவன் correct ஆ தான் இருக்கிறான் என்கிறார். பின் மனோஜ் ரோகிணிட எதுக்காக நீ நான் சொல்லாத விஷயத்தை எல்லாம் அம்மா கிட்ட போய் சொன்னீ என்று கேட்கிறார். அதுக்கு ரோகிணி நீ எனக்காக எதுவும் பேசமாட்ட அதுதான் நான் அப்புடி சொன்னேன் என்கிறார்.

மறுநாள் முத்து காரில போகும்போது ஒரு அம்மாவோட செயினை திருடன் பறிச்சுக் கொண்டு போறார். அதைப் பார்த்த முத்து அந்த திருடனை துரத்திக் கொண்டு போறார். அப்ப அருணும் வந்து முத்துவுக்கு ஹெல்ப் பண்ணுறார். பின் ரெண்டு பேரும் சேர்ந்து அந்த திருடங்களைப் பிடிக்கிறார்கள். இதுதான் இன்றைய எபிசொட்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...