37 4
சினிமா

உடல் எடை குறைக்க இதுதான் முக்கியம்.. விஜய் சேதுபதி கொடுத்த ட்விஸ்ட்

Share

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி ஹீரோவாக இருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் விடுதலை 2.

அடுத்ததாக இவரது நடிப்பில் வரும் 23ம் தேதி அதாவது நாளை வெளிவர உள்ள திரைப்படம் Ace. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருகின்றனர்.

இந்நிலையில், விஜய் சேதுபதி அவர் உடல் எடை குறைத்தது எப்படி என்பது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

அதில், எனக்கு எவ்வளவு எடை இருக்கிறது என்பதைவிட நான் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்கிறேன் என்பதே முக்கியம். நான் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தால் அதுவே என் உடல் எடை குறைப்பதற்கு போதுமான ஒன்று.

நான் எடை பார்க்கும் மெஷனை பயன்படுத்துவதே இல்லை. அதில் காட்டும் எண்கள் என்னை சோர்வடைய செய்யும், உடல் எடையை விட மனம் மற்றும் உடல் ஆரோக்கியமே முக்கியம்” என தெரிவித்துள்ளார். தற்போது இவரின் இந்த கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
36 4
சினிமா

ரஜினி நடித்ததில் கமலுக்கு பிடித்த படம்.. எந்த படம் தெரியுமா?

தமிழ் சினிமாவின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு கமல் ஹாசனின் தக் லைஃப். நயனகன் படத்திற்கு பின்...

35 8
சினிமா

இது விமர்சனத்துக்குள்ளாகும் என எனக்குத் தெரியும்.. தக் லைஃப் படம் குறித்து மனம் திறந்த த்ரிஷா

தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. 42 வயதை எட்டிய...

33 8
சினிமா

டப்பா ரோல் என ஜோதிகாவை தான் சொன்னேனா.. சிம்ரன் தற்போது கொடுத்த விளக்கம்

நடிகை சிம்ரன் ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு விருது விழாவில் பேசும்போது, ‘நான் என் சக...

34 8
சினிமா

தக் லைஃப் படத்தில் த்ரிஷா காதாபாத்திரம் இதுதான்.. இயக்குநர் சொன்ன ரகசியம்

தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. 42 வயதை எட்டிய...