சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திய விஜய் சேதுபதி!! வில்லனாக நடிக்க இத்தனை கோடியா..
ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி, தற்போது இந்திய அளவில் பிரபலமாக இருக்கிறார்.
இவர் ஹீரோ, வில்லன் என எந்த ரோல் கொடுத்தாலும் நடித்து மிரட்டிவிடுவார். தற்போது விஜய் சேதுபதி தமிழ் படங்களை தாண்டி ஹிந்தி, தெலுங்கு மொழி படங்களிலும் கலக்கி வருகிறார்.
சமீபத்தில் ராம் சரணின் 16 வது திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியானது. அந்த படத்தில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் Buchi Babu Sana இயக்குகிறார்.
இப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் பவர்புள்ளாக இருப்பதால் விஜய் சேதுபதியிடம் படக்குழு அணுகியுள்ளனர். ஆனால் RC 16 படத்தில் நடிக்க ரூ 20 கோடி கேட்டு இருக்கிறார். வில்லன் ரோலுக்கு அதிகம் சம்பளம் கேட்பதால் படக்குழு பின் வாங்கிவிட்டதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
- actor vijay sethupathi
- Actors
- jawan vijay sethupathi
- Sethupathi
- sethupathi vijay
- tamil actors
- Vijay Sethupathi
- vijay sethupathi (award winner)
- vijay sethupathi age
- vijay sethupathi angry
- vijay sethupathi bgm
- vijay sethupathi edit
- vijay sethupathi fan
- vijay sethupathi farzi
- vijay sethupathi interview
- vijay sethupathi latest
- vijay sethupathi movies
- vijay sethupathi new movie
- vijay sethupathi q&a
- vijay sethupathi songs
- vijay sethupathi speech
- vijay sethupathy