7 scaled
சினிமாசெய்திகள்

ஓட்டுக்கு பணம் கொடுத்தா வாங்கிக்கோங்க, அது யார் பணம்? விஜய் ஆண்டனி சொன்ன அட்வைஸ்

Share

ஓட்டுக்கு பணம் கொடுத்தா வாங்கிக்கோங்க, அது யார் பணம்? விஜய் ஆண்டனி சொன்ன அட்வைஸ்

நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி தமிழ்நாட்டில் நடக்க இருக்கிறது. அதற்கான பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. நடிகர் விஜய்யும் கட்சி தொடங்கி இருக்கும் நிலையில், அவர் இந்த தேர்தலில் போட்டியில்லை என ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவரும் விஜய் அரசியலுக்கு வந்தது பற்றி கேட்கப்பட்டது.

“17 வயதில் இருந்து அவர் நடித்து வருகிறார். ஏற்கனவே உச்சத்தையும் தொட்டுவிட்டார் அவர். தனக்காக செய்த மக்களுக்கு ஏதாவது திரும்ப செய்ய வேண்டும் என அவர் நினைத்து தான் அரசியலுக்கு வந்து இருக்கிறார்” என விஜய் ஆண்டனி கூறி இருக்கிறார்.
.
மேலும் பேசிய விஜய் ஆண்டனி “ஓட்டுக்கு பணம் கொடுத்தால் அதை வாங்கிக்கோங்க. கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு அது உதவும். அது உங்களுடைய பணம் தான்.”

“ஆனால் ஓட்டை மட்டும் மனசாட்சிப்படி போடுங்க. காசு கொடுத்தார் என்பதற்காக போடாதீங்க” என அவர் கூறி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...