விஜய்யை சந்தித்த கமலா தியேட்டர் ஓனர்.. கில்லி படம் பற்றி விஜய் என்ன சொன்னார் தெரியுமா

24 66313aeb1cb58

விஜய்யை சந்தித்த கமலா தியேட்டர் ஓனர்.. கில்லி படம் பற்றி விஜய் என்ன சொன்னார் தெரியுமா

நடிகர் விஜய் 20 வருடங்களுக்கு முன்பு நடித்த கில்லி படம் தற்போது ரீரிலீஸ் ஆகி இருக்கிறது. படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து ரீரிலீஸிலும் வசூல் சாதனை படைத்து வருகிறது.

இதற்காக விஜய்யை நேரில் சந்தித்து கில்லி பட தயாரிப்பாளர் சமீபத்தில் மாலை போட்டு வாழ்த்து கூறி இருந்தார். மேலும் நடிப்பை நிறுத்தாமல் வருஷம் ஒரு படமாவது நடிங்க என விஜய்க்கு கோரிக்கை வைத்து இருந்தனர்.

இந்நிலையில் சென்னையில் ரீரிலீஸ் ட்ரெண்டை தொடங்கி வைத்த கமலா தியேட்டர் ஓனர் விஷ்ணு கமல் விஜய்யை GOAT ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்து இருக்கிறார்.

அவர் கில்லி படத்தின் ரீரிலீஸ் வெற்றிக்கு வாழ்த்து கூறி இருக்கிறார்.

‘கில்லி’ பாடல்களை ரசிகர்களுக்காக தொடர்ந்து ஒன்ஸ்மோர் ஒளிபரப்பியதற்காக தளபதி விஜய் நன்றி கூறினாராம்.

Exit mobile version