New scaled
சினிமாசெய்திகள்

விஜய்யுடன் கோட் பட படப்பிடிப்பு தளத்தில் இருந்து தயாரிப்பாளர் வெளியிட்ட போட்டோ- எங்கே பாருங்க

Share

விஜய்யுடன் கோட் பட படப்பிடிப்பு தளத்தில் இருந்து தயாரிப்பாளர் வெளியிட்ட போட்டோ- எங்கே பாருங்க

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக கலக்கி வருபவர்.

இவர் தற்போது ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படமான கோட் படத்தில் நடித்து வருகிறார்.

Greatest Of All Time என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கேரளாவில் நடந்தது. பல வருடங்களுக்கு பிறகு திருவனந்தபுரம் சென்ற விஜய்க்கு ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தார்கள்.

விஜய்யும் படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் ரசிகர்களை கண்டு புகைப்படங்கள் எல்லாம் எடுத்தார்.

இந்த நிலையில் விஜய்யின் கோட் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெறவுள்ள நிலையில் அர்ச்சனா கல்பாத்தி சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

அதில் கோட் படப்பிடிப்பு தொடக்கம் என பதிவிட்டுள்ளார்.

 

Share

Recent Posts

தொடர்புடையது
125562954
சினிமாபொழுதுபோக்கு

தெரு நாய்களுக்கு ஆதரவாகப் பேசிய நிவேதா பெத்துராஜ்: ‘கார் பிரச்சாரம்’ எனக் கூறி நெட்டிசன்கள் ட்ரோல்!

தெரு நாய்களைப் பாதுகாக்க வேண்டும் எனக் கூறி நடந்த போராட்டம் ஒன்றில் பங்கேற்றுப் பேசிய நடிகை...

articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...