24 663b1b6920cbd
சினிமாசெய்திகள்

சூர்யாவின் சூப்பர்ஹிட் படத்தில் ஹீரோவாக நடித்திருந்த விஜய்.. கதாநாயகியுடன் எடுத்த போட்டோஷூட் பாருங்க

Share

சூர்யாவின் சூப்பர்ஹிட் படத்தில் ஹீரோவாக நடித்திருந்த விஜய்.. கதாநாயகியுடன் எடுத்த போட்டோஷூட் பாருங்க

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தை சிறுத்தை சிவா இயக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சூர்யா – சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகவிருந்த புறநானூறு திரைப்படம் தற்போது ட்ராப் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மறுபக்கம் ட்ராப் ஆகவில்லை, படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கங்குவா படப்பிடிப்பை முடித்துள்ள சூர்யா, அடுத்ததாக வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் ஒன்று உன்னை நினைத்து. இப்படத்தை பிரபல இயக்குனர் விக்ரமன் இயக்கியிருந்தார்.

இந்த நிலையில், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடித்தது விஜய் தான். ஆம், லைலா மற்றும் விஜய் இப்படத்தில் வரும் சில காட்சிகள் நடித்துள்ளனர். அதன் போட்டோஷூட் புகைப்படங்கள் கூட வெளியானது.

ஆனால், திடீரென விஜய் இப்படத்திலிருந்து விலகிவிட்டார். ஆகையால் விஜய்க்கு பதிலாக சூர்யாவை இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்துள்ளனர். இதோ அந்த போட்டோஷூட் புகைப்படங்கள்..

Share
தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...

Untitled 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 6-ஆம் நாளில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் ஆறாம் நாள்...