5 32 scaled
சினிமா

விஜய் சேதுபதியுடன் இணையும் முன்னணி நடிகை… யார் என்று தெரியுமா?

Share

விஜய் சேதுபதியுடன் இணையும் முன்னணி நடிகை… யார் என்று தெரியுமா?

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் மகாராஜா. இந்த படம் மாபெரும் வெற்றியடைந்து வசூல் ரீதியாக நல்ல ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து, விஜய் சேதுபதி ஆறுமுக குமார் தயாரிப்பில் ஏஸ் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் விரைவில் வெளிவர உள்ளது. இந்த நிலையில், விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளி வந்த வண்ணம் இருந்தது. தற்போது, இந்த தகவல் நடிகை நித்யா மேனன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை பற்றி நித்யா மேனன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

நித்தியா மேனனுடன் படத்தில் இணைந்து நடிக்க ஒரு வாய்ப்பாக நல்ல ஸ்கிரிப்ட் கிடைத்துள்ளது. இந்த படத்தில், அவருடன் சேர்ந்து நடிக்க நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்” என்று கூறினார். இது போன்ற ஒரு வித்தியாசமான ஜானரில் நடிப்பது இதுதான் முதல் முறை என்றும் எனக்கு இந்த கதை மிகவும் பிடித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
soori explanation for his controversy speech
பொழுதுபோக்குசினிமா

“திண்ணையில் இல்லை, ரோட்டில்தான் இருந்தேன்”: தன்னை விமர்சித்தவருக்கு நடிகர் சூரி ‘கூலான’ பதிலடி!

நடிகர் சூரி காமெடியனாக நடிக்கத் தொடங்கி, தற்போது கோலிவுட்டில் நாயகனாகவும் படங்கள் நடித்து வருகிறார். அவர்...

124759403
பொழுதுபோக்குசினிமா

இசையமைப்பாளர் தேவாவின் தம்பி சபேஷ் காலமானார்: திரையுலகினர் அதிர்ச்சி!

பிரபல இசையமைப்பாளர் தேவாவின் தம்பியும், இசையமைப்பாளருமான சபேஷ் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 68. சென்னை,...

44036824 9
பொழுதுபோக்குசினிமா

“டிரோல்களால் மலையாளப் படங்களில் நடிக்கப் பயந்தேன்”: நடிகை அனுபமா பரமேஸ்வரன் உருக்கம்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து மக்களின் மனதில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர்...