அஜித் போல காஸ்ட்லீ பைக் வாங்கிய விடாமுயற்சி பட நடிகர்! யார் பாருங்க
நடிகர் அஜித் படங்களில் நடிப்பது மட்டுமின்றி சமீப காலமாக பைக் ரைடிங் செல்வதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பைக் ரைடு சென்ற அவர் இமயமலை வரை தனது குழுவினர் உடன் பைக் ரைடு சென்று வந்தார்.
மேலும் அவர் இதற்காக ஒரு நிறுவனத்தையும் தொடங்கி நடத்தி வருகிறார். அஜித் துணிவு படத்தில் நடித்தபோது அவருடன் நடித்த மஞ்சு வாரியருக்கும் பைக் ரைடு ஆர்வம் தொற்றிக்கொண்டு அவரும் அஜித் உடன் லடாக் வரை ட்ரிப் சென்றார்.
மேலும் அதன் பின் மஞ்சு வாரியார் புது பைக் ஒன்றை வாங்கி அதில் தற்போது பைக் ரைடு சென்று வருகிறார்.
இந்நிலையில் விடாமுயற்சி படத்தில் அஜித் உடன் நடித்த பிக் பாஸ் புகழ் ஆரவ் தற்போது 22.5 லட்சம் ருபாய் கொடுத்து ஒரு விலையுயர்ந்த பைக் வாங்கி இருக்கிறார். Triumph Tiger 1200 என்ற அந்த பைக் 1160 சிசி திறன் கொண்டது.
கனவு நிஜமாகிவிட்டது என குறிப்பிட்டு ஆர்வ் தனது புது பைக் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.
- $arav
- $arav stock
- $arav stock alert
- $arav stock video
- aarav
- aarav bigg boss
- aarav dhillon
- aarav dhillon song
- aarav home
- aarav interview
- aarav ka arth
- aarav ka hindi
- aarav ka hindi arth
- aarav ka matlab
- aarav ka meaning
- aarav kumar gender
- aarav name logo
- aarav oviya
- aarav prank
- arav- iti
- bigboss aarav
- bigg boss aarav
- d aarav
- name brand aarav
- oviya aarav dance
- oviya aarav kiss
- oviya aarav love
- oviya aarav song
- tamil actors
- tamil cinema
Comments are closed.