tamilni 434 scaled
சினிமாசெய்திகள்

மகளின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய சீரியல் பிரபலங்கள் ஆல்யா மானசா சஞ்சீவ்- புகைப்படங்கள் இதோ

Share

மகளின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய சீரியல் பிரபலங்கள் ஆல்யா மானசா சஞ்சீவ்- புகைப்படங்கள் இதோ

சீரியல் பிரபலங்கள் எப்போதுமே மக்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் தான். அன்றாடம் அவர்களை தொலைக்காட்சியில் பார்ப்பதால் தங்களது வீட்டில் இருப்பவர்கள் என்றே மக்கள் நினைப்பது உண்டு.

அப்படி மக்கள் மனதை வென்ற ஒரு ஜோடி தான் சஞ்சீவ்-ஆல்யா மானசா.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடர் மூலம் ஜோடியாக நடிக்கத் தொடங்கியவர்கள் நிஜ வாழ்க்கையிலும் இணைந்தார்கள். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள்.

சன் தொலைக்காட்சியிலேயே சஞ்சீவ் கயல் என்ற தொடரில் முன்னணி நாயகனாக நடிக்க, ஆல்யா மானசா இனியா என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தங்களது வாழ்க்கையில் நடக்கும் ஸ்பெஷல் விஷயங்களை வீடியோ, புகைப்படம் எடுத்து வெளியிடும் சஞ்சீவ்-ஆல்யா மானசா தற்போது தங்களின் மகள் ஐலாவின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்கள்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோவும் விரைவில் சினிஉலகம் யூடியூப் பக்கத்தில் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் நடிகை ஆல்யா மானசா பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

Share
தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...