24 6641dc6f77b4b
சினிமாசெய்திகள்

விடுதலை ரிலீஸ், வாடிவாசல் எப்போது? லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன்

Share

விடுதலை ரிலீஸ், வாடிவாசல் எப்போது? லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன்

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு விடுதலை முதல் பாகம் வெளிவந்தது.

இளையராஜா இசையமைத்திருந்த இப்படத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்திருந்தார். விஜய் சேதுபதியின் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விடுதலை இரண்டாம் பாகம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. விடுதலை இரண்டாம் பாகத்தில் கூடுதல் கதாபாத்திரங்கள் இணைந்துள்ளனர். மஞ்சு வாரியர், கென் கருணாஸ் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகியோர் இணைந்துள்ளார்களாம்.

இந்த நிலையில், சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தது வெற்றிமாறனிடம் விடுதலை 2 எப்போது, வாடிவாசல் நடக்குமா என இரண்டு கேள்விகள் அவருடைய படங்கள் சம்மந்தபட்டு கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த வெற்றிமாறன் “விடுதலை 2 இன்னும் 15 நாட்களில் இருந்து 20 நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது. அது முடிந்தவுடன் ஓரிரு மாதங்களில் வெளியாகும். விடுதலை 2 முடித்தவுடன் வாடிவாசல் தான்” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
14 5
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவிலும் 16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: மார்ச் 28 முதல் அமுல்!

இந்தோனேசியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் அதிரடித் தடை விதித்துள்ளது....

15 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: படகு கவிழ்ந்து 2 பேர் உயிரிழப்பு, இருவரைத் தேடும் பணி தீவிரம்!

யாழ்ப்பாணம் குருநகர் இறங்குதுறையில் இன்று (06) காலை இடம்பெற்ற படகு விபத்தில், நீரில் மூழ்கி இருவர்...

16 5
செய்திகள்அரசியல்இலங்கை

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீதான சதொச ஊழல் வழக்கு: மார்ச் 18-க்கு ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவர் மீதான சதொச (Sathosa) ஊழல் வழக்கு, கொழும்பு...

17 5
செய்திகள்அரசியல்இலங்கை

பிள்ளையான் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு: சட்டத்தரணிகளுடன் ஆலோசிக்க உயர்நீதிமன்றம் அனுமதி!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைச் சம்பவம் தொடர்பில் 2016ஆம்...