24 666a9a507a799
சினிமாசெய்திகள்

ஹீரோவாக இயக்குனர் வெங்கட் பிரபு, ஹீரோயின் யார் தெரியுமா! படத்தின் போட்டோஷூட் இதோ

Share

ஹீரோவாக இயக்குனர் வெங்கட் பிரபு, ஹீரோயின் யார் தெரியுமா! படத்தின் போட்டோஷூட் இதோ

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் தற்போது GOAT திரைப்படம் உருவாகி வருகிறது. முதல் முறையாக தளபதி விஜய்யை வைத்து இப்படத்தை இயக்கி வருகிறார்.

மேலும் இப்படத்தில் பிரஷாந்த், மோகன், பிரபு தேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

வருகிற ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் அன்று கண்டிப்பாக இப்படத்தின் அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் வெங்கட் பிரபு தன்னை அடையப்படுத்தியுள்ளார். சிவகாசி, அடியே, ஷாட் பூட் த்ரி, கசட தபர, விழித்திரு, லாக் அப் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், தனது இளம் வயதில் வெங்கட் பிரபு ஹீரோவாகவும், பிரபல நடிகை சங்கீதா ஹீரோயினாகவும் நடிக்கவிருந்த திரைப்படத்தின் போட்டோஷூட் புகைப்படம் ஒன்று வெளிவந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...